பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியராக (Trained Graduate Teacher) பணிபுரிந்திருக்க வேண்டும் - பள்ளியில் மாணவர்களுக்கு புவியியல் (Geography) பாடம் எடுத்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் பள்ளியில் தங்கி பணிபுரிய தயாராக இருக்க வேண்டும்
நல்ல கல்விப் பின்னணி மற்றும் குறிப்பிடப்பட்ட பிரத்யேக பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
ஆசிரியர் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் - CBSE பாடத்திட்டம்